Pages

tamil

 எடை குறைக்க எளிய வழி....


> குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிடுங்கள்

>இருதயத்திற்கான உடற்பயிற்சிகளோடு எடை தூக்கும் உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள்

>மற்றவர்களிடம் அன்பு காட்டுங்கள்

>உங்களுக்கு வேதனை தரும் எதையும் நீண்ட நாட்களுக்கு மனதில் வைத்திருக்காதீர்கள்

>அரைமணிநேரம் நடங்கள்

>தோட்ட வேலை செய்யுங்கள்

>மீன்களைச் சாப்பிடுங்கள்

>இசை கேளுங்கள்

>கிரீன் டீ குடியுங்கள்

>உணவில் மஞ்சள் சேருங்கள்

> வைட்டமின்கள் சிலவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்

>வைட்டமின் 'E' சாப்பிடுங்கள்

>ஆழமான மூச்சை இழுத்து விடுங்கள்